நாம்
வருவாய் வருவாய்...
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
கிராமவாசிகள்
ஆஹா ஆஹா!
வருவாய் வருவாய்...
வைபோக சுந்தரியே...
சைபோக செளந்தரியே!
சைரந்திரியே... கண்ணே... வருவாய்...
கீசகன் ஆசை கொண்ட கிச்சிலிப் பழமடி நீ...
காச நோய்போல வந்த காதலுக்கு மருந்தடி நீ...
ஆணழகா மம்முதா ஆசைகொண்ட கீசகா!
கீசகா! கீசகா!
கீசகா!... டேய்...
கிறுக்குத்தனமாய் வந்து மீசையை
முறுக்கி விட்ட குரங்கே! பெரிய குரங்கே!
எட்டுத் திக்கும் நடுநடுங்க
முரசு கொட்டும் பீமசேனனிடம்
வாலாட்டமா...?
வாலாட்டமா...?