நாம்
பேசும் யாழே பெண் மானே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
மீனா
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே
கேளேனோ இனிமேல் இதுபோல் கீதம்...
(பேசும்)
(பேசும்)
தாளா தீச்சுழலில்
தனியாய் வீழ்ந்தீரோ
மீளா சோகம் மீட்டிடும் யாழானேன்
மாளா காதலினால் வாழ்ந்தோமே காதல்...
(பேசும்)
(பேசும்)
பாடும் பேயாக பாரினில் அலைவீரோ
தீரா துன்பம் தீட்டிய ஏடானேன்
மாறா பாசம்தனை மறந்தீரோ நேசம்
(பேசும்)
(பேசும்)