நாம்
பேசும் யாழே பெண் மானே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
குமரன்
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீ தானே
மீனா
நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ
குமரன்
எழிலே! தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே -
மீனா
இன்ப மொழி பேசி பேசி
அன்புப் பார்வை வீசி வீசி
குமரன்
பேசும் யாழே பெண் மானே -
மீனா
யாழே நானென்றால் நாதம் நீதானே
குமரன்
நாதத்தில் பேதம் உண்டு
நமக்கது வேண்டாமே
இருவரும்
காதல் வாழ்கவே கனி ரசமே
மாதர் மறவர் உல்லாசமே.