நாம்
மாரி மகமாயி மாரி மகமாயி
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
கோரஸ்
மாரி மகமாயி மாரி மகமாயி
ஆயி எங்கள் காளியம்மா
மாரி மகமாயி மாரி மகமாயி
ஏழை நாங்கள் எல்லோரும் வாழ
மாத மும்மாரி பொழியணும் தாயே..
ஆண்
(சூரியனால் கடல் நீரும் - மேகமாகவே
மாறியதால் லோகத்திலே
மழையும் பொழியுமா
பெண்
சொல்றேன் கேளு
விஞ்ஞானம் புதிதாக மாறுது பாராய்
கொடும்பாவி அருளாலே பெய்யுமாம் ஜோராய்
மானம் காஞ்சா நாமெல்லோரும் வாடிடுவோம்
தல்லாலே லா.... ....
எல்லோரும்
திரி சூலி நீலி எங்கள் மாரி மகமாயி
வரி கொடுக்க முடியாமல்
வாடுறோம் தாயே...
ஓங்கார ரூபிணி மாரி மகமாயி
எங்கள் குறை தீர்த்து விடு மாரி மகமாயி
(மாரி)
(மாரி)