களஞ்சியப் பகுதி 43

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [ராணி தன்னுடைய தந்தை ஞானக்கண்ணுவிடம் ராஜாவை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக கூறுகிறாள். ஆனால் அவளது தந்தை மறுத்து ராணியின் கணவன் இளமையிலேயே இறந்துவிட்டதாக கூறுகிறார். ராணி தான் ஒரு விதவை என்று தனது தந்தை மூலம் தெரிந்துகொண்டு அலறித் துடிக்கிறாள்]