களஞ்சியப் பகுதி 26

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [சாந்தம்மாள் ‘முதியோர் காதல்’ என்ற புத்தகத்தை பீரோவில் வைக்கச் சென்றவள், அங்கு புதிதாக இருக்கும் பொட்டலத்தை எடுக்கிறாள்.] சாந்: புடவை! இது நான் வாங்கலியே! ஓகோ, இவ்வளவு தூரத்துக்கு முத்திப்போச்சா? அமைதியா இருந்து தான் ஆளை கையும் களவுமா புடிக்கணும்! [அதை எடுத்துக்கொண்டு போகிறாள்.]