காட்சி—48
காட்சி 48·46 காட்சிகளில்
(சாந்தநாயகி அநாதை விடுதி திறக்கப்படுகிறது)
எல்லோரும் வாழ வேண்டும்—உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் நல்லோர்கள் எண்ணமிது—முத்தம்மா நல்லற வாழ்வுமிதே (எல்லோ
கல்லாதார் என்றொருவர் நம்மிடையே இல்லாமல் ஆக வேண்டும் கொல்லாமை போற்ற வேண்டும் மனிதர்கள் கூட்டுறவாக வேண்டும் (எல்லோ
இல்லாதாரை படைத்தான் என்றொருவன் இருந்தால் அழியட்டுமே இல்லார்கள் உள்ளாரென்று—முத்தம்மா ஏனிந்த வேற்றுமைகள் (எல்லோ
—சுபம்—
கோபி பிரிண்டர்ஸ், சென்னை -1.