காட்சி—27

காட்சி 27·46 காட்சிகளில்

[சந்திரசேகரன் வீட்டில்]

சேகர் : அப்பா இறந்துபோய் விட்டார் கடைசியாக என் தங்கை இட்லிசுட்டு விற்க வேண்டியதாயிற்று. ஞான சேகரன் இறந்ததை நினைக்கும்போது பயமாக இருக்கிறது.

வந்த : அவுங்க போட்டோ இருக்கா?

சேகர் : கல்யாணி போட்டோ இல்லை. ஆனால் குண சேகரன் போட்டோ இருக்கு.