காட்சி 44
காட்சி-44
45 பகுதிகளில்
(கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. குமரன் உயிலுடன் வருகிறான்) குமரன் :- பெரியோர்களே! வெற்றி! நம்முடைய காமவினையைப்போக்க இந்த காளிபாபாவின் தயவு தேவை இல்லை! என் உயில்...உங்கள் உயிர் கிடைத்து விட்டது. (ஜனங்களால் குமரன் தாக்கப்படுகிறான்—கோவிலிலே)