காட்சி 43

காட்சி 43

45 பகுதிகளில்

(இடம்—ரோடு) குமரன் :- எங்கே உயில்? உயில் எங்கே? சஞ்சீவி : உயிலா? எதுடாப்பா என்கிட்டே? குமரன் :- கொடுக்கிறாயா இல்லையா? (குமரன் வைத்தியனிடம் உயிலை கைப்பற்றுகிறான்) (சஞ்சீவி மலையப்பனிடம் வருகிறான்) மலையப்பன் :- என்ன சஞ்சீவி? சஞ்சீவி :- காரியம் கெட்டு விட்டது! உயிலை குமரன் பிடுங்கிக் கொண்டான். மலையப்பன் :- உயிலா? இத்தனை நாளும் உன்னிடமா இருந்தது? துரோகி. (சஞ்சீவி மலையப்பனால் கொல்லப்படுகிறான்)