காட்சி 40

காட்சி 40

45 பகுதிகளில்

சஞ்சீவி :- மந்தமாகி விட்டது மக்கள் அறிவு! மனிதனுக்கும், மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது! இனி மலையப்பர் ஜமீன்தார் மட்டுமல்ல! இந்த உலகத்தையே ஆளக் கூடியவர்! மனிதனே கடவுளாகுகிறதும், கடவுள் மனிதனாகுகிறதும் பிரச்சாரம் தான்! பூசாரி :- எசமான்! மலையப்பன் :- என்ன பூசாரி? பூசாரி :- என்மகன் ஒருத்தன் இருக்கான். பெயர் காளி பாபா! வயது பத்து இருக்கும். சர்வ மூலிகைகளுக்கும் பச்சிலை தாருண்ணு நல்ல வருமானம் இருக்கும். மலையப்பன் :- காளிபாபா! நம்புவாங்களா? சஞ்சீவி :- அதான் சொன்னேனே! கடவுள் மனிதனாகுவதும், மனிதனே கடவுளாகுவதும் பிரச்சாரம் தான் என்று. அண்ணுமலை :- அந்த வருமானத்திலேபாதி அம்பாள் கோவிலுக்கு, பாதி ஜமீன்தாருக்கு! மலையப்பன் :- சரி! அப்படியே செய்!