காட்சி 37
காட்சி 37
45 பகுதிகளில்
(சிறையில் இருந்து விடுதலை அடைந்த மீனு தற்கொலை செய்து கொள்ளப்போகும்போது குழந்தையின் கத்தலை கேட்டு குழந்தையை தூக்குகிறாள். புயல், இடி, மின்னல், மழை அத்தனையும் சேர்ந்து வருகிறது. மீனுவின் இரு கண்களும் கோவிலின் முன்பு இருந்த ஈட்டியில் பாய்கிறது)