காட்சி 35

காட்சி 35

45 பகுதிகளில்

(மாத்திரை குமரனின் குழந்தையுடன் கொஞ்சுகிறான்) மாத்திரை :- ஏன்... குமார வருத்தமா இருக்கே... சொல்லமாட்டே? சொல்லாட்டி மறுபடியும் பிசாசு பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுடுவேன். குமரன் :- நம்புவாங்களா? மாத்திரை :- இந்த ஜனங்க எதையும் நம்புவாங்கப்பா! அப்பேர்ப்பட்ட இராமலிங்க சுவாமியே சொன்னாரு—பேய், பிசாசு. இல்லேன்னு....கேட்டாங்களா? (அந்நேரம் பிரேமா குமரனிடம் வந்து சேருகிறாள் குற்றத்தை உணர்ந்து - குழந்தையை வளர்த்து வருகிறாள்)