காட்சி 16

காட்சி 16

45 பகுதிகளில்

கந்தசாமி :- சபாஷ்! வெகு நாளாக எதிர் பார்த்திருந்த சான்ஸ் கிடைத்துவிட்டது. பயில்வான் பரமசிவம்! குமரா! நீ இவனை மட்டும் தோற்கடித்து விட்டால் நீதான் குத்துச் சண்டை இராசா! குமரன் :- எங்கே? எப்போ...? கந்தசாமி :- எல்லாம் ஒங்க சொந்த ஊரில்தான்! ஜமீன்தார் மல்லயப்பர் இல்லே...அவருதான் ஏற்பாடு செய்திருக்கிறார். குமரன் :- ஆ...மல்லயப்பரா? கந்தசாமி :- ஏன்...? சம்மதம் என்று எழுதிவிடவா? குமரன் :- சரி!