காட்சி 15

காட்சி 15

45 பகுதிகளில்

(குமரன் குத்துச் சண்டை வீரனாக மாறிய செய்தி கிராமம் பூராவும் பரவி மாத்திரைக்கு தெரிந்து—இறுதியாக மல்லயப்பனுக்கும் தெரிகிறது.) மல்லயப்பர் :- சபாஷ்! குத்துச் சண்டை கோவிந்தன் கோர மரணம்! தவறான முறையில் சண்டை செய்ததாக எதிரி பயில்வான் கைது. ஞானம் :- யாரு...குமரனு? மல்லயப்பர் :- இல்லை! குமரன் கொல்லப் போகிறவன் கைதாவ மாட்டான்! ஞானம்! நமது ஊரில் ஒரு குத்துச் சண்டைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன். குமரனுக்கும்—இன்னொருவனுக்கும் சண்டை! அந்த இன்னொருவனை எமனாக மாற்றி குமரனை கொல்லப்போகிறேன். ஞானம் :- யார் அந்த இன்னொருவன்? மல்லயப்பர் :- பயில்வான்! பரமசிவம்