காட்சி 12

காட்சி 12

45 பகுதிகளில்

இடம் :- வைத்தியர் குடிசை. கும :- வைத்தியரே...சீக்கிரம் வாங்க வைத்தியரே... சஞ்சீவி :- என்ன குமரா? யாரு! நாராயணியா... (வைத்தியர் நாராயணியின் கையைப் பிடித்து பார்க்கிறார்) கும :- என்ன வைத்தியரே. சஞ் :- (மெளனம்) கும :- அம்மா... (தரையிலே கிடந்த கோழியும் உயிரை இழந்தது.) (பாவம்...)