காட்சி 11

காட்சி 11

45 பகுதிகளில்

மல்லயப்ப :- மீனு...! அண்ணனுக்கு கெளரவம் தேடி இருப்பது ரொம்பவும் அழகாக இருக்கிறது. ஞா :- கெளரவம் தேடாது அப்புறம் இருக்கட்டும். கேவலமாவது தேடாமல் இருக்கக் கூடாதா? மல்லயப்ப :- மீனு...என் தன்மானத்தைக் காப்பாற்ற தங்கை என்றும் பார்க்கமாட்டேன், ஜாக்கிரதை!