ராஜகுமாரி
களஞ்சிய வரிசை 9·15-இல்
இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.
எண்ணும் பொழுதில் இன்பம்—பெருகி என் உள்ளம் மகிழலானேன் மாவீரர் பணியும் ஜெயதீரா உலகினிலே இணையில்லா உமது புகழ் (என்) மாலை நன்னேரம் மாலை கொண்டே நான் ஆருயிர் மோகனின் மேனியில் அணிவேன்
மகிழ்ச்சியோடு நான் மார்புறத்தழுவி கலந்து வாழ்வில் என்றும் சுகமே காண்பேன் (என்)