தளபதி பார்ட்டி கோரஸ்

களஞ்சிய வரிசை 7·15-இல்

இந்தக் காட்சிக்கு நூல் ஒரு தனிப் பாடலாசிரியரை உறுதிப்படுத்தவில்லை. அட்டைப் பட்டியலின் கதை–வசனப் பொறுப்பு பாடலாசிரியப் பொறுப்பை நிறுவாது.

அந்தி சாயிற நேரம் மந்தாரைச் செடி யோரம் ஒரு—அம்மாவைப் பார்த்து ஐயா அடிச்சாராம் கண்ணு—அவ சிரிச்சாளாம் பொண்ணு! கொக்கர கொக்கர கொக்கரக்கோன்னு குயிலைப்போல பாடிடுவா!—குயிலைப்........ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கர கொக்கர கொக்கரக்கோ பல்லாக்கு போல நெளிஞ்சு ஆடி பார்த்தவர் மனசை லாவிடுவா!—பார்த்தவர்........ பப்பரபூ பப்பரபூ பப்பரபூ பப்பர பப்பரபூ தத்தித் தத்தி அன்னம் போல தாவியே நடையும் போட்டிடுவா!—தாவியே........ டர்ரரடண் டர்ரரடண் டர்ரா டர்ரர டர்ரரடண்

பக்காப் பொண்ணு ஐயாமேலே சொக்குப்பொடியும் தூவிட்டா!—சொக்குப்...... தக்கிடஜம் தக்கிடஜம் தக்கிட தக்கிட தக்கிடஜம் அந்தி சாயிற நேரம்...சிரிச்சாளாம் பொண்ணு