களஞ்சியப் பகுதி 61
நகரின் வீதி
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[முத்தன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்...பெருங்கூட்டம். இடையே முத்தனின் நண்பர்களும் இருக்கின்றனர். மாப்பிள்ளைதாசு சாமிகள், பலதேவர், சுகதேவ், இவர்களும் இருக்கின்றனர். முத்தனின் நண்பர்கள் ஏதோ சைகை மூலம் பேசிக்கொள்கின்றனர்....திடீரென்று கூட்டத்தில் குழப்பம் உண்டாகிறது. முத்தனின் நண்பர்கள் முத்தனை கொண்டு சென்று விடுகின்றனர் குழப்பம் முடிகிறது. வீரர்கள் கருப்பு முகமூடியணிந்த கைதியை முத்தன் என்றெண்ணி தூக்குமேடைக்கு இழுத்துக் கொண்டு போகின்றனர்]