களஞ்சியப் பகுதி 57
முத்தனின் தோழர்கள் பேசிக் கொண்டிருத்தல்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
வீரன் 1 : தோழர்களே! எப்படியும் முத்தண்ணனை விடுவிக்க வேண்டும். வீரன் 2 : அந்த இலட்சிய வீரனை மீட்பதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யக் காத்திருக்கிறேன்... வீரன் 1 : தூக்குமேடையை தூள் தூளாக்கியாவது முத்தண்ணனை விடுவிப்போம்...வாருங்கள்!