களஞ்சியப் பகுதி 55

வேங்கை நாட்டு அவைக்கூடம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

சக்கரவர்த்தி : தளபதி வேலழகர்...கொலை செய்யப் பட்டார்...வேங்கை நாட்டுக்குப் பெருத்த அவமானம்! படையில் இருந்து ஓடியதும் அல்லாமல், படைத்தலைவரையும் கொன்று விட்டான்...அந்தப் பாதகனை விட்டுக் கூடாது! உடனே தூக்கிவிடுங்கள்.