களஞ்சியப் பகுதி 44
அதே சமயம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[முத்தாயி மரத்தின் அடியில் மயங்கி கிடக்கிறாள்...அவ்வழியே சுமதி வருகிறாள்...முத்தாயியைக் காண்கிறாள்] சுமதி : யாரது?...அய்யோ பாவம்! (பார்க்கிறாள்) ஆ!...முத்தாயி...முத்தாயி... [அவளை அணைத்து நடத்திக் கொண்டு செல்கிறாள்]