களஞ்சியப் பகுதி 43

ஊரின் வெளிப்புறம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[தனவணிகர் குழந்தையைத் தேடிக் கொண்டு வருகிறார். ஒரு மரத்தடியில் நின்று அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கிக் கொள்கிறார்] தன : கடவுளே!...என்னைக் காப்பாற்றினை. இந்த ஏழையைக் காப்பாற்றினை...