களஞ்சியப் பகுதி 41
கூடாரம்
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[முத்தாயி தனவணிகர் குழந்தையை கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். புயல் வீசுகிறது. பெரு மழை பொழிகிறது. குழந்தையுடன் ஓடி வருகிறாள்!...ஆடிக்கொண்டிருந்த மரம் ஒன்று முறிகிறது. முறிந்த மரத்தடியில் முத்தாயி சிக்கி விடுகிறாள். குழந்தை தனியாக பிரிந்து விடுகிறது]