குறள் 961 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்குன்ற வருப விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 195 · ஸ்கேன் 228 · மூலமும் சான்றும்