குறள் 89 — விருந்தோம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 18 · ஸ்கேன் 51 · மூலமும் சான்றும்