குறள் 87 — விருந்தோம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 18 · ஸ்கேன் 51 · மூலமும் சான்றும்