குறள் 456 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 94 · ஸ்கேன் 127 · மூலமும் சான்றும்