குறள் 413 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பார் நிலத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 85 · ஸ்கேன் 118 · மூலமும் சான்றும்