குறள் 393 — கல்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 81 · ஸ்கேன் 114 · மூலமும் சான்றும்