குறள் 365 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 73 · ஸ்கேன் 106 · மூலமும் சான்றும்