குறள் 351 — மெய்யுணர்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 71 · ஸ்கேன் 104 · மூலமும் சான்றும்