குறள் 269 — தவம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 54 · ஸ்கேன் 87 · மூலமும் சான்றும்