குறள் 244 — அருளுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 49 · ஸ்கேன் 82 · மூலமும் சான்றும்