குறள் 231 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 47 · ஸ்கேன் 80 · மூலமும் சான்றும்