குறள் 1257 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 256 · ஸ்கேன் 289 · மூலமும் சான்றும்