பொருளடக்கம்சிலப்பதிகாரம்

நிறைவுக் காட்சி

நிறைவுக் காட்சி அமைப்பு

கண்ணகி சிலை நாட்டு விழா

வஞ்சிமூதூரில்

இது காட்சி-38-க்குப் பின் எண்ணிடப்படாமல் அச்சிடப்பட்ட தனி நிறைவுக் காட்சி; இது காட்சி-39 அல்ல.

மூல ஸ்கேன் 88

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[இங்கு பிற்காலப் பதிவக முத்திரை அச்செழுத்துகளை மறைக்கிறது; மறைந்த எழுத்துகள் மீட்கப்படவில்லை.ங்குட்டுவன், இலங்கைக் கயவாகு முதலிய மன்னர்களும், இங்கு பிற்காலப் பதிவக முத்திரை அச்செழுத்துகளை மறைக்கிறது; மறைந்த எழுத்துகள் மீட்கப்படவில்லை.ங்கோவடிகள், சாத்தனார் முதலிய புலவர்களும் நிற்கிறார்கள். மாதவி, துறவுக் கோலத்தில், கண்களில் நீர்வழிய, குழந்தை மணிமேகலையைக் கொண்டுவந்து சிலையின் காலடியில் வைக்கிறாள்.]