தூக்கு மேடை
ஏய் கனவிலே மயங்காதே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஏய் கனவிலே மயங்காதே
நான்தானே குறமுல்லை
என்றே நினை ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா... நீ வாராய் ராஜா...
கண்ணிரண்டும் சின்ன சின்ன பூதானே
பெண்ணின் மேனி கைகள் தேடும் மாந்தானே
நீ வெட்கம் கொண்டாயே
சொல்லுக்கு செய்தாயே
ஏதோ பாட்டுப்பட்ட
அல்லிப் பூவை தேடி வந்த பருவமே
என்றே நினை ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய்
வந்தபேர்க்கு வாரி இவர் தருவாரே
வள்ளல் நேரில் வந்தது போல வந்தாரே
ரம்மை போல கண்ணு ஜின்னை போல கண்ணும்
ஜாடை ஒன்று காட்டி நாடி வரும் நாட்டி
நானே உன்னை தேடி வந்து நின்றேனே
என்றே நினை ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய்