நாம்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் - உலகில்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

சிறையா வதையா இன்னும்...

(எதையும்)

(எதையும்)

சாக்ரட்டீஸ் வாழ்வினைப் பார்

சாகாத காந்தி முடிவையுமே பார்

வேதனையாலே வீழாதே

சோதனையாலே வாடாதே - நீ வாடாதே

சோதனையாலே வாடாதே - வரும்...

(எதையும்)

(எதையும்)

தேனெனும் வாழ்வே தேளாய் மாறும்

போர்முனைச் சாவே பொதுவாழ்வில் இன்பம்

ஆணவம் சீறலாம், ராணுவம் பாயலாம்

சீற்றத்தைக் கண்டு சிதறாதே - உளம் சிதறாதே

தூற்றலைக் கேட்டுத் துவளாதே - பகை...

(எதையும்)

(எதையும்)