பராசக்தி
பூமாலை நீயே...
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
பூமாலை நீயே...
புழுதி மண்மேலே வீணே
வந்தேன் தவழ்ந்தாய்?
(பூமாலை)
(பூமாலை)
பாராயோ என் பன்னீர்ச்செல்வமே
சீரோடு வாழ்ந்தோம்
வேரோடு சாய்ந்தோம்
ராஜாங்கம் போல வாழ்ந்த வாழ்வும் வீழ்ந்தே
பாழான எந்தன் வயிற்றில் பிறந்தாய் ராஜா!
நீயேன் பிறந்தாய்?
(பூமாலை)
(பூமாலை)
பறவை வீட்டில் நீ பிறந்திருந்தாலும்
பசி நீங்கவே உணவும்
பறந்தோடி வந்திடும்
கோடானுகோடி ஏழை மாந்தர் வாடும்
சீமான்கள் வாழும் நாட்டில் பிறந்தாய்-ராஜா!
நீயேன் பிறந்தாய்?
(பூமாலை)
(பூமாலை)