களஞ்சியப் பகுதி 31

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [படுக்கைப் புரட்சி நடந்துகொண்டிருக்கும்போது குழப்பம்] ராஜா: அய்யோ! என்னடா இது கலாட்டா? லீலா...லீலா...எங்கே ஓடுறே? எங்கே ஓடுறே?...அடே கரண்ட், என்னடா கலாட்டா இது? ஆக்டர் டிரசையெல்லாம் ஒண்ணு ஒண்ணா கழட்டு! ஒரு ரெளடி: படுக்கைப் புரட்சியா நடத்துறீங்க! (சண்டை நடக்கிறது) பல குரல்கள்: போலீஸ்! போலீஸ்! [ராஜாவும் ராணியும் தப்பி ஓடிப்போய் ஆற்றில் விழுந்து நீந்தி கரைசேருகிறார்கள்.]