காட்சி 28
காட்சி 28.
45 பகுதிகளில்
(இடம் குமரனின் சாம்பலான குடிசை) மீனு :- எப்படி அவனது உயிரைக் கொன்றாய்? பாழும் நெருப்பே...பலிகார நெருப்பே...கருகிப்போன அவனது பிணத்தையாவது என் கண்ணிலே காட்டி இருக்கக் கூடாதா? அவ்வளவு! பசியா உனக்கு? அத்தை...உங்கள் ஆசை மகன் போய் விட்டார்...இனிமேல் வரமாட்டார் அத்தே... (அழுகிறாள்) [இந்நேரம் மீனு கீழே கிடந்த உயிலை எடுக்கிறாள்]