காட்சி 26

காட்சி 26

45 பகுதிகளில்

மலையப்பர் :- ஞானம்! ஞானம்! கேட்டாயா ஒரு சந்தோஷமான செய்தி! குமரன் ஒழிந்தான்...வீட்டோடு எரிந்து சாம்பலாகி விட்டான். (இதைக் கேட்ட மீனு மயக்கமடைகிறாள்.)