களஞ்சியப் பகுதி 32

வேங்கையூர் பாசறைச் சிறை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தன் சிறையில் இருக்கிறான்...அவனது தோழர்கள் பதுங்கிப் பதுங்கி வந்து அவனை விடுவிக்கிறார்கள்...அவன் அவர்கள் காதில் ரகசியம் கூறி செல்கிறான் முத்தன் விடுவிப்பதை மறைந்து இருந்து கவனித்த வேங்கையூர் வீரர்கள்...பாய்ந்து வந்து அவனை பிடித்து விடுகின்றனர். உடனே வேலழகனிடம் இழுத்துக் கொண்டு போகிறார்கள்]