அவள் சொன்னாள்

She Said

மு. கருணாநிதி

அவள் சொன்னாள்

ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஆலமரத்தடிப் பிள்ளையாரை ஆறு முறை சுற்றி வந்தால் உனக்குக் கர்ப்பம் தரிக்கும்’ என்று ஒருவன் சொன்னான்.

அந்தப் பெண், ‘இப்போதே எனக்கு ஆறு மாத கர்ப்பம்’ என்று சொன்னாள்.